சக்தியின் பவர்ஹவுஸ்
எங்கள் புரட்சிகரமான OJA புதிய தளத்தை அறிமுகப்படுத்துகிறோம். சக்தி என்று பொருள்படும் ஓஜாஸ் (OJAS) என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானதுதான் மஹிந்திரா OJA காம்பேக்ட் சீரிஸ். இது உங்களின் திராட்சைத் தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் உண்டாக்குவதிலும், காய்கறி விவசாயம், கலப்பு விவசாயம் மற்றும் நெல்-விவசாயம் செய்வதிலும் மாற்றங்களைப் புகுத்துவதற்காக வந்துள்ளது. ப்ரோஜா (PROJA), மயோஜா (MYOJA) மற்றும் ரோபோஜா (ROBOJA) ஆகிய மூன்று அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த டிராக்டர் நீங்கள் விவசாயம் செய்யும் முறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது.
எதிர்கால விவசாயம் இங்கே இருக்கிறது
3 புரட்சிகர தொழில்நுட்ப தொகுப்புகளுடன்

-
மஹிந்திரா OJA 2121 டிராக்டர் 15.7 முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
-
மஹிந்திரா OJA 2124 டிராக்டர் 15.7 முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
-
மஹிந்திரா OJA 2127 டிராக்டர் 15.7 முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
-
மஹிந்திரா OJA 2130 டிராக்டர் 15.7 முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
-
மஹிந்திரா OJA 3132 டிராக்டர் 15.7 முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
-
மஹிந்திரா OJA 3136 டிராக்டர் 26.5 முதல் 37.3 kW வரை (36 முதல் 50 HP)
-
மஹிந்திரா OJA 3140 டிராக்டர் 26.5 முதல் 37.3 kW வரை (36 முதல் 50 HP)