Mahindra MB Plough

மஹிந்திராவின் தர்தி மித்ரா MB ப்ளவ்

மஹிந்திராவின் தர்தி மித்ரா MB ப்ளவ் (மோல்ட் போர்ட் ப்ளவ்) இன் திறனை அனுபவியுங்கள். இது மண்ணை தூளாக்கி, விதைப்பாதையை ஆயத்தப்படுத்தி, மீதமுள்ள பயிர்களை மண்ணோடு மண்ணாக நன்கு கலப்பதற்காக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான முதன்மை உழவு கருவியாகும். மஹிந்திராவின் MB ப்ளவ்வைக் கொண்டு எளிதில் 10-15 cm ஆழம் வரை பல்வேறு அளவுகளில் உள்ள மண்கட்டிகளை மென்மையான மண்ணாய் சுலபமாய் மாற்றமுடியும். இந்த கருவி பல்வேறு மண் வகைகளுக்கு ஏற்புடையதாக்கும்படி, உயர்நிலையான மண் சீரமைப்பையும் நீர் திரட்சையையும் வழங்க உத்தரவாதமளிக்கிறது. திறம்பட உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் MB ப்ளவ், நவீன கால விவசாயத்தின் தரக்குறியீடாகும்.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திராவின் தர்தி மித்ரா MB ப்ளவ்

தயாரிப்பின் பெயர்எடை (kg)வெட்டும் அகலம்(cm)வெட்டும் அகலம்(அங்குலம்)வெட்டும் ஆழம்(cm)வெட்டும் ஆழம் (அங்குலம்)ஃப்ரேம் வகைபள்ளம்ட்ராக்டர் பவர் (kW)ட்ராக்டர் பவர் (HP)
அல்ட்ரா டீலக்ஸ் ஹைட் 42 HP405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
அல்ட்ரா டீலக்ஸ் ஹைட் 45 HP405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
அல்ட்ரா டீலக்ஸ் ஹைட் 50 HP405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
அல்ட்ரா டீலக்ஸ் ஹைட் 55 HP405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
அல்ட்ரா டீலக்ஸ் ஹைட் 45 HP405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
அல்ட்ரா டீலக்ஸ்  மெக் 50 HP405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
சூப்பர் ரெவ் ஹைட் 3 MB ப்ளவ்405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
சூப்பர் ரெவ் ஹைட் 2 MB ப்ளவ்405512031-3612-14பாக்ஸ் வகை2 + 23142
close

Please rate your experience on our website.
Your feedback will help us improve.