
நல்ல விளைச்சல் கிடைக்கும்
பொருத்தவும் பராமரிக்கவும்
எளிதான த்ரெஷர்கள்.
மஹிந்திரா த்ரெஷர்
உமிகளில் இருந்து விதைகளை பிரிக்கும் செயல், மஹிந்திரா த்ரெஷர்கள் மூலம் மிக மிக எளிமையாக்கப்பட்டுள்ளது. நம்பகமான தரம், நல்ல பயன், பலவிதமான செயல்பாடுகள் மற்றும் எளிமையான பராமரிப்பு ஆகியவை எங்கள் த்ரெஷர்களின் சிறப்பாகும். இவற்றை மஹிந்திரா டிராக்டர்களில் எளிதாக பொருத்தலாம்