மஹிந்திரா ஜிவோ
அனைத்து விவசாய பணிகளுக்கும் ஏற்ற மஹிந்திரா ஜிவோ ரகத்தைச் சார்ந்த பல்வேறு வகையான சிறிய டிராக்டர்களை வழங்குகிறோம். 14.7 kW (20 HP) முதல் 26.48 kW (36 HP)) வரை திறன் கொண்ட இந்த டிராக்டர்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் மஹிந்திரா DI எஞ்சினில் இயங்குகின்றன, மேலும் அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிப்பதற்கு 4 சக்கரங்களில் இயங்குவது உள்ளிட்ட சமீபத்திய அம்சங்களும் இந்த டிராக்டர்களில் உள்ளன. திராட்சைத் தோட்டங்கள், பழத்தோட்டங்கள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களுக்கும் இந்த டிராக்டர்களைப் பயன்படுத்தலாம். அவற்றின் மிகவும் திறமையான டிரான்ஸ்மிஷன் அதிக PTO சக்தியைப் பெறுவதை உறுதி செய்வதால் ரோட்டரி கருவிகளில் சிறந்த செயல்திறனை வழங்குகிறது.
மஹிந்திரா ஜிவோ
-
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD NT டிராக்டர்14.7 kW (20 HP)
-
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்14.7 kW (20 HP)
-
மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்14.7 kW (20 HP)
-
மஹிந்திரா ஜிவோ 245 DI டிராக்டர்18.1 kW (24 HP)
-
மஹிந்திரா ஜிவோ 245 வைன்யார்டு டிராக்டர்18.1 kW (24 HP)
-
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD டிராக்டர்18.3 kW (24.5 HP)
-
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர்18.3 kW (24.5 HP)
-
மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்20.88 kW (28 HP)
-
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர்26.8 kW (36 HP)
-
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD புட்லிங் ஸ்பெஷல் டிராக்டர்26.8 kW (36 HP)