Mahindra Straw Reaper HV

மஹிந்திரா ஸ்ட்ரா ரீப்பர்

மஹிந்திராவின் தர்தி மித்ரா ஸ்ட்ரா ரீப்பர், வைகோலை வெட்டி சுத்தப்படுத்துவதில் அற்புதமான  பயன்மிக்க  செயல்திறனை வழங்குகிறது. இது சிறப்பாய் செயல்படுவது மட்டுமின்றி இயக்கவும் பராமரிக்கவும் எளிமையானது

மஹிந்திராவின் தர்தி மித்ரா ஸ்ட்ரா ரீப்பரில், இரட்டை ப்ளோயர், கனரக கியர், இரட்டை முனை கத்திகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஒரு வருட உத்தரவாதம் ஆகிய அம்சங்கள் உண்டு

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திரா ஸ்ட்ரா ரீப்பர்

இயந்திரம்அளவு 145 செமீ (57 அங்குலம்)அளவு 155 செமீ (61 அங்குலம்)
சேசிஸ்(mm )1574.81676.4
கியர் பாக்ஸ் கனரகம்கனரகம்
பாஸ்கெட்  
நீளம் (mm)1435.11536
விட்டம் (mm)850.9901.7
கத்தி [எண்ணிக்கை]3739
கதிரடித்தல் ட்ரம்  
Length (mm]1422.41422.4
Diameter (mm)781.05781.05
Blade [Number]288320
ப்ளோயர்  
வகைஇரட்டை ப்ளோயர்இரட்டை ப்ளோயர்
அகலம் (mm)260.35260.35
Diameter (mm)560660
ப்ளோயர் ஃபேன் விட்டம் (mm)509.6609.6
கைடு ட்ரம்  
Length (mm)1422.41524
Diameter (mm)381381
கட்டர் பார்  
ரீல் நீளம் (மிமீ)2057.42209
ரீல் விட்டம் (மிமீ)406.44064
பிளேடு (எண்)2830
விரல்கள் (எண்)1415
எடை (கிலோ)18001870
வெட்டும் திறன் (கிலோ/ம)27002900
close

Please rate your experience on our website.
Your feedback will help us improve.