மஹிந்திராவின் தர்தி மித்ரா ரவுண்ட் பேலர்
மஹிந்திராவின் புதுமையான தர்தி மித்ரா ரவுண்ட் பேலர்களைக் கொண்டு உங்கள் வயலில் எளிமையையும் செயல்திறனையும் அறிமுகப்படுத்துங்கள். இது திறன்மிக்க விவசாயத்துக்கென பிரத்தியேகமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராக்டரால் இயக்கப்படும் இந்த பேலர்கள், வெட்டப்படும் வைக்கோலை சமமாய் சுற்றப்பட்ட பேல்களாக எளிதில் மாற்றிவிடும். தங்கள் சிறப்பான செயல்பாட்டு உற்பத்தித்திறனைக் கொண்டு, உங்கள் நேரத்தையும், செலவையும், ஆற்றலையும் மிச்சப்படுத்த இவை உதவுகின்றன. பழைய கைமுறை முறைகளை விட்டுவிட்டு புதிய மஹிந்திரா ரவுண்ட் பேலர்களின் உதவியுடன் புதிய விவசாய சகாப்தத்தைப் பாருங்கள். விவசாயத்தை இலகுவாக்கும் எதிர்காலத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
விவரக்குறிப்புகள்
விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக
மஹிந்திராவின் தர்தி மித்ரா ரவுண்ட் பேலர்
தயாரிப்பின் பெயர் | பேல் நீளம்(mm ) | பேலின் விட்டம்(mm ) | பேலின் எடை(kg) | பைண்டிங் ட்வைன் | பிக் அப் அகலம் (mm) | பேல் சாம்பர் அகலம் (mm) | திறன் | ட்ராக்டர் பவர் ரேஞ்ச் | PTO ஸ்பீடு (r/min) | அளவு- நீளம் x அகலம் x உயரம் (mm) | எடை (kg) | ஹிட்சிங் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மஹிந்திரா AB 1050 ரவுண்ட் பேலர் | 1050 | 610 | 18-25 | Jute Twine | 1175 | 1050 | 50-60 bales/h | 26 – 33 kW (35-45 HP). | 540 | 1740 X 1450 X 1250 | 610 | கேட்-II 3 புள்ளி இணைப்பு |
மஹிந்திரா AB 1000 ரவுண்ட் பேலர் | 930 | 610 | 25-30 | Jute Twine | 1060 | 930 | 40-50 bales/h | 26 – 33 kW (35-45 HP) | 540 | 1550 X 1450 X 1250 | 625 | கேட்-II 3 புள்ளி இணைப்பு |