Mahindra Tractors Banner 2
மஹிந்திரா 2WD டிராக்டர்கள்

வயலில் எளிதாக ஓட்டுவதற்கு
ஒற்றை அச்சு மூலம் இயங்குகிறது

2WD டிராக்டர்கள்

இரண்டு சக்கரங்களில் இயங்கும் டிராக்டர்களில் (2WD டிராக்டர்கள் அல்லது 2x2 டிராக்டர்கள்) எடையின் பெரும்பகுதி பின்புற அச்சு அல்லது பின்புற சக்கரங்களில் தாங்கப்படுவதால் அவற்றிற்கு இந்தப் பெயர் வழங்கப்படுகிறது. இங்குதான் இழுக்கும் சக்தியைப் பெறுகின்றன. இந்த டிராக்டர்கள் ஒற்றை அச்சு மூலம் இயங்குகின்றன, 45-50% எஞ்சின் சக்தியில் இயங்கக்கூடிய திறன் கொண்டவை, இது பொதுவாக -150 kW திறன் கொண்டவை. நான்கு சக்கரங்களில் இயங்கும் டிராக்டர்களை விட சிறிய திருப்ப ஆரம் கொண்டவை என்பதால் சிறிய வயல்களில்கூட சாமார்த்தியமாக இயக்கலாம். எனவே, 2x2 டிராக்டர்கள் சிறிய நிலம், பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.

2WD டிராக்டர்கள்
.
close

Please rate your experience on our website.
Your feedback will help us improve.