Mahindra Novo 655 DI Tractor

மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்

வலிமையான மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்கள் மூலம் உங்கள் விவசாய உற்பத்தியை உடனடியாக அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்! இந்த மஹிந்திரா 4WD டிராக்டர்கள் அதிக பவர் கொண்ட 50.7 kW (68 HP) எம்-பூஸ்ட் என்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 2700 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனுடன் வருகிறது. எளிதாக இயக்குவதற்காக இந்த மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டரில் பல நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டிராக்டர் டூயல் (SLIPTO) கிளட்ச், பார்வர்டு-ரிவர்ஸ் ஷட்டில், ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டம், 6 வருட உத்தரவாதம், 400 மணிநேர சர்வீஸ் இடைவெளி, வெப்பம் ஏற்படாத இருக்கை , குறைவான எரிபொருள் செலவு மற்றும் பல பயனுள்ள அம்சங்களைக் கொண்ட ஒரு மஹிந்திரா டிராக்டராகும் & இந்த நவீன டிராக்டர் இதன் பல்வேறு விதமான விவசாயக் கருவிகளுக்காகவும் பிரபலமாக விளங்குகிறது. அதனால், பவர் மற்றும் துல்லியத்துடன் விவசாய வேலைகளைச் செய்வதற்கான டிராக்டர் உங்களுக்குத் தேவை என்றால், மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டரே உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்   
 

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)277
  • அதிகபட்ச PTO சக்தி (kW)44.0 kW (59 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை15 F + 15 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 429.26 மிமீ x 762 மிமீ (16.9 அங்குலம் x 30 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் சின்க்ரோமெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)2700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
தேர்ந்தெடுப்பதற்கு m-பூஸ்ட் பவர், 1 டிராக்டர், 3 டிரைவ் மோடுகள்

"• டீஸல் சேவர் மோடு: உங்கள் எரிபொருள் சிக்கனத்தை அதிகரித்து, சேமிப்பை அதிகரியுங்கள். • நார்மல் மோடு: சிறந்த செயல்திறன் மற்றும் மைலேஜ். • பவர் மோடு: உங்கள் பவரையும், செயல்திறனையும் அதிகரித்து, வருமானத்தை அதிகரியுங்கள்."

Smooth-Constant-Mesh-Transmission
ஸ்மார்ட் பேலன்ஸர் தொழில்நுட்பம்

"• டிராக்டர் துறையிலேயே முதன்முறையாக 3-வே மல்டிடிரைவ் மோடு m-பூஸ்ட் தொழில்நுட்பத்தைக் கொண்ட, எதிர்காலத்திற்கு ஏற்ற CRDe என்ஜின். ஸ்மார்ட் பேலன்ஸிங் தொழில்நுட்பம் அதிர்வுகளையும், இரைச்சலையும் குறைத்து, உங்களுக்கு சவுகரியமான சவாரியை வழங்குகிறது. • சிக்கல்களைக் கண்டறிய நவீன சிக்கல் கண்டறியும் அமைப்பு."

Smooth-Constant-Mesh-Transmission
4 விதத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டீலக்ஸ் இருக்கை

எளிதான பயன்பாட்டிற்காக ஆர்ம் ரெஸ்ட் உடன் கூடிய, 4 விதத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கேப்டன் இருக்கை

Smooth-Constant-Mesh-Transmission
டிஜிசென்ஸ்

ஸ்மார்ட்ஃபோன் உதவியுடன் உங்கள் டிராக்டருடன் நீங்கள் தொடர்ந்து 24/7 தொடர்பில் இருக்க டிஜிசென்ஸ் உங்களுக்கு உதவுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஃபார்வர்டு ரிவர்ஸ் ஷட்டில் ஷிஃப்ட்

விவசாய வேலைகளில் விரைவான செயல்திறன், நீண்ட நேரத்திற்கு எளிதான மற்றும் சௌகரியமான செயல்பாடு ஆகியவற்றுக்காக அதே வேகத்தில் டிராக்டரை ரிவர்ஸ் எடுப்பதற்கான ஒற்றை லிவர்.

Smooth-Constant-Mesh-Transmission
முன்பக்க மட்கார்டு

முன்பக்க மட்கார்டு, ஆபரேட்டர் மீது சேறு தெறிக்காமல் பாதுகாக்கிறது (4wd டிராக்டரில் மட்டும் கிடைக்கிறது)

Smooth-Constant-Mesh-Transmission
ஜெர்ரி கேன்

ஜெர்ரி கேன் எடையானது கட்டுமஸ்தான தோற்றத்திற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Smooth-Constant-Mesh-Transmission
துல்லியமான ஹைடிராலிக்ஸ்

நோவோ’இன் துல்லியமான ஹைடிராலிக்ஸ் 2200 kg அளவு அதிக தூக்கும் திறனை வழங்குகிறது. 56 l/min பம்ப் பாய்வு உங்கள் வேலை விரைவாக நிறைவடைவதை உறுதிப்படுத்துகிறது. இதில் ஒரு சிங்கிள் ஸ்பூல் ஆக்டிங் ஆக்சிலரி வால்வும் உள்ளது.

Smooth-Constant-Mesh-Transmission
ரோல் ஓவர் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்காக FRP கூரையுடன் கூடிய ரோல் ஓவர் பாதுகாப்புக் கட்டமைப்பு.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 50.7 kW (68 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 277
அதிகபட்ச PTO சக்தி (kW) 44.0 kW (59 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 15 F + 15 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 429.26 மிமீ x 762 மிமீ (16.9 அங்குலம் x 30 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் சின்க்ரோமெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 2700
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 is a 47.8 kW (64.1 HP) tractor that is so powerful and sturdy that it can manage the heaviest of implements in even hard and sticky soil conditions. The Mahindra NOVO 655 DI PP 4WD V1 is meant for those who toil on the farm and need to complete a variety of work.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 is a 47.8 kW (64.1 HP) powerhouse of a tractor with 15 forward and three reverse gears, four cylinders, a comfortable seat, Digisense technology to stay connected, and many more features. To get the latest Mahindra NOVO 655 DI PP 4WD V1 prices, get in touch with a Mahindra Tractors dealer today.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 is a powerful 47.8 kW (64.1 HP) tractor. Its handy forward-reverse shuttle lever allows it to reverse quickly and as a result, it can be used with many farm implements. The Mahindra NOVO 655 DI PP 4WD V1 implements are the harvester, the potato planter, the power harrow, and much more.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 warranty is a testimony to the superior Mahindra tractor warranty and service. It is of either two years or 2000 hours of usage on the field, whichever comes earlier. The Mahindra NOVO 655 DI PP 4WD V1 is a high-end tractor that deserves the care and assurance that Mahindra Tractors promises.

HOW MANY GEARS DOES THE MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR HAVE? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 is a technologically advanced tractor that can perform up to 40 different applications, thanks to its engine power of 50.7 kW (68 HP). It has a fantastic lifting capacity of 2700 kg, and 15 forward and reverse gears, boosting the NOVO 655 DI PP V1 hp.

HOW MANY CYLINDERS DOES THE MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR'S ENGINE HAVE? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 Tractor is a powerful machine designed to enhance agricultural businesses. These tractors feature a strong four-cylinder, 50.7 kW (68 HP) engine with mBoost, power steering, hydraulic lifting capacity of 2700 kg, and a torque of 277Nm.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 Tractor is a solid all-rounder of a tractor with a 44.0 kW (59 HP) engine. It is easy to maneuverer and has a sturdy design. A good Mahindra NOVO 655 DI PP 4WD V1 Tractor's mileage makes it very cost-effective.

WHAT IS THE RESALE VALUE OF MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTORS? +

Discover the impressive features of the Mahindra NOVO 655 DI PP 4WD V1 Tractor, including an advanced design, ADDC hydraulics, an ELS engine, and more! These components not only boost its efficiency but also add value for potential resale. Reach out to your dealer for further details. Happy farming!

HOW CAN I FIND AUTHORISED MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTOR DEALERS? +

To find all the authorised Mahindra NOVO 655 DI PP 4WD V1 Tractor dealers in India, please visit the official website of Mahindra Tractors and check the 'Find Dealer' (insert link). It is important to purchase your tractor from an authorised dealer to ensure that you avail of your warranty, genuine parts, and other benefits.

WHAT IS THE SERVICING COST OF MAHINDRA NOVO 655 DI PP 4WD V1 TRACTORS? +

The Mahindra NOVO 655 DI PP 4WD V1 Tractor is backed by the reputable Mahindra Tractors brand, ensuring top-notch service quality. Despite its advanced features and superior performance, this tractor offers cost-effective maintenance costs. Trust in the reliability of Mahindra and enjoy the benefits of owning a high-quality machine.

நீயும் விரும்புவாய்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
Mahindra Arjun 605 DI MS Tractor
மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 655 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
NOVO-755DI
மஹிந்திரா நோவோ 755 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)55.1 kW (73.8 HP)
மேலும் அறியவும்