Mahindra Jivo 365 DI 4WD Tractor

மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர்

நவீன ஜப்பானிய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட, புதிய மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர், திராட்சைத் தோட்டங்களிலும், பழத்தோட்டங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற எக்ஸ்பர்ட் டிராக்டர் ஆகும் நவீன ஜப்பானிய டிரான்ஸ்மிஷன் மற்றும் ஹைடிராலிக்ஸ் சிஸ்டத்துடன் மஹிந்திராவின் புகழ்வாய்ந்த, அதிக பவர் கொண்ட 26.48 kW (36 HP) DI, 3-சிலிண்டர் DI என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது, இந்தக் கூட்டணி கடினமான சூழ்நிலைகளில் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. மற்ற டிராக்டர்களைப் போன்று இல்லாமல், ஈரமான சகதியுடன் கூடிய வயலிலும் கூட, 118 Nm டார்க்கைக் கொண்டு பெரிய அளவிலான ஸ்பிரேயர்களையும், கருவிகளையும் எளிதாக இழுத்துச் செல்கிறது <br>மஹிந்திரா ஜிவோ 365 4WD DI டிராக்டரில் முதலீடு செய்து, மற்றவற்றிலிருந்து தனித்துவமான அதிக செயல்திறனை நீங்களே நேரில் பாருங்கள். இன்றே உங்கள் விவசாய அனுபவத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்!

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)118 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)22.4 kW (30 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2600
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 8 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு241.3 மிமீ x 508 மிமீ (9.5 அங்குலம் x 20 அங்குலம்)
  • பரிமாற்ற வகைசிங்க் ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)900

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
இலகு ரக 4WD அதிசயம்

மற்ற கனரக டிராக்டர்கள் ஈரமான வயலில் ஆழமாகப் புதைந்து மாட்டிக் கொள்ளும், ஆனால் ஜிவோ 365 DI டிராக்டர் கடினமான சூழ்நிலைகளில் பெரிய உபகரணங்களை எளிதாக இழுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

Smooth-Constant-Mesh-Transmission
சின்க் ஷட்டில் உடன் 8+8 சைடு ஷிஃப்ட் கியர்பாக்ஸ்

நிலத்தைத் தயார் செய்யும் போது, 8+8 சைடு ஷிஃப்ட் கியர் பாக்ஸ் மூலம் சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு ஏற்ற சரியான வேகத்தைத் தேர்வு செய்யுங்கள். சின்க் ஷட்டில், கியரை மாற்றாமல் வேகமாகவும் எளிதாகவும், முன்னாலும் பின்னாலும் செல்லும் வசதியை வழங்குவதன் மூலம் டிராக்டரை ஓட்டுவதை எளிதாக்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன 26.48 kW (36 HP) DI என்ஜின் மூலம் அதிகம் சாதிப்பதற்கான பவர்

அதிக பேக்-அப் டார்க்கை உருவாக்குகிறது, அதனால், லோடு திடீரென அதிகரிப்பதால் டிராக்டர் நின்று விடாமல் தடுக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இணையற்ற செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டது

உயர்தரமான நெல் வயல்களுக்கான ஸ்பெஷல் ஹை-லக் டயர்கள் கடினமான மணல் சூழ்நிலைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன

Smooth-Constant-Mesh-Transmission
உங்களுக்கு அதிக இலாபத்தை வழங்கும் டிராக்டர்

அதிக கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் (ஒருமுறை நிரப்பினால் அதிகப் பரப்பளவை கவர் செய்கிறது).

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • ரோட்டவேட்டர்
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை
  • விதை உர டிரில்
  • டிப்பிங் டிராலி
  • ஸ்பிரேயர் (பொருத்தப்பட்டது மற்றும் இழுத்துச் செல்வது)
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 26.8 kW (36 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 118 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 22.4 kW (30 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2600
கியர்களின் எண்ணிக்கை 8 F + 8 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 241.3 மிமீ x 508 மிமீ (9.5 அங்குலம் x 20 அங்குலம்)
பரிமாற்ற வகை சிங்க் ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 900
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

HOW MUCH HORSEPOWER IS THE MAHINDRA JIVO 365 DI 4WD TRACTOR? +

Introducing the Mahindra JIVO 365 DI 4WD Tractor, a formidable yet agile tractor meticulously engineered for optimal performance in fields. Boasting a 36 HP (26.8 KW) capacity and equipped with a cutting-edge DI engine, this tractor delivers enhanced power and exceptional fuel efficiency. Distinguished as the inaugural tractor in India to feature Position-Auto Control (PAC) technology.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA JIVO 365 DI 4WD Tractor? +

discover the Mahindra JIVO 365 DI 4WD Tractor, equipped with advanced features and innovative Position-Auto Control (PAC) technology. This robust yet lightweight tractor ensures power, performance, and profitability for farmers. With a competitive price range suitable for all types of farmers, for the latest pricing and promotions, contact us mahindratractor.com/get-in-touch/contactus or visit your nearest Mahindra tractors dealer.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA JIVO 365DI? +

The revolutionary Mahindra JIVO 365DI, featuring advanced Position-Auto Control (PAC) technology, stands out as a top choice for lightweight and compact tractors in paddy fields. Its PAC technology is tailored for effective puddling, optimizing performance with implements such as the gyrovator, cultivator, rotavator, and plow for maximum efficiency.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA JIVO 365 DI 4WD Tractor? +

The Mahindra JIVO 365 DI 4WD Tractor features a three-cylinder engine and offers 36 horsepower. It is compatible with various attachments and is particularly suited for puddling tasks. It comes with a warranty of either 5 years or 3000 hours, whichever comes first.

HOW MANY GEARS DOES THE MAHINDRA JIVO 365 DI 4WD TRACTOR HAVE? +

The Mahindra JIVO 365 DI 4WD Tractor comes with power steering to ensure a seamless performance. With a gearbox that includes eight forward gears and eight gears for reverse, along with a side shift and a constant mesh with sync shuttle transmission system, it offers enhanced comfort during operation.

IS THE MAHINDRA JIVO 365 DI 4WD TRACTOR A COMPACT TRACTOR? +

Indeed, the Mahindra JIVO 365 DI 4WD Tractor belongs to the compact tractor classification. These machines are engineered to be nimble, adaptable, and effective, catering well to small-scale agriculture, orchards, and confined areas. Despite their reduced dimensions, they deliver impressive performance and dependability.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA JIVO 365 DI 4WD TRACTORS? +

The Mahindra JIVO 365 DI 4WD Tractor stands out as a sturdy yet lightweight machine, making it ideal for maneuvering through paddy fields. Pioneering the innovative Position-Auto Control (PAC) technology in India, it offers unparalleled convenience. Its advanced DI engine not only delivers exceptional power but also ensures top-notch fuel efficiency, setting a new standard in the industry.

WHAT IS THE RESALE VALUE OF MAHINDRA JIVO 365 DI 4WD TRACTOR? +

The Mahindra JIVO 365 DI 4WD Tractor stands out as a compact yet durable powerhouse. Featuring an advanced DI engine, it effortlessly maneuvers through paddy fields, ensuring optimal comfort for operators. With its impressive strength and versatility, this tractor boasts a considerable resale value, reflecting its capability and widespread utility.

HOW CAN I FIND AUTHORISED MAHINDRA JIVO 365 DI 4WD DEALERS? +

For optimal warranty benefits and dependable service, it's crucial to buy the Mahindra JIVO 365 DI 4WD Tractor from a licensed dealer. Finding authorized Mahindra tractor dealers in India is straightforward. Just visit Mahindra tractors' official website, navigate to the 'Find Dealer'. section, and locate the nearest dealers offering the Mahindra JIVO 365 DI 4WD Tractor.

WHAT IS THE SERVICING COST OF MAHINDRA JIVO 365 DI 4WD TRACTOR? +

The Mahindra JIVO 365 DI 4WD Tractor stands as India's pioneer in tractors, featuring the groundbreaking Position-Auto Control (PAC) technology. This lightweight tractor is perfectly suited for maneuvering through paddy fields, boasting a high-powered DI engine for optimal performance. additionally, its service is both efficient and economical, facilitated by an extensive network of service providers.

நீயும் விரும்புவாய்
225-4WD-NT-05
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD NT டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
மேலும் அறியவும்
225-4WD-NT-05
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
மேலும் அறியவும்
JIVO-225DI-2WD
மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 245 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
Jivo-245-Vineyard
மஹிந்திரா ஜிவோ 245 வைன்யார்டு டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.3 kW (24.5 HP)
மேலும் அறியவும்
MAHINDRA JIVO 305 DI
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.3 kW (24.5 HP)
மேலும் அறியவும்
Mahindra 305 Orchard Tractor
மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)20.88 kW (28 HP)
மேலும் அறியவும்
JIVO-365-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD புட்லிங் ஸ்பெஷல் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
மேலும் அறியவும்