Mahindra Jivo 225 4WD Tractor

மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD NT டிராக்டர்

கரும்பு விவசாயத்தின் அல்டிமேட் நண்பனான மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டரின் பவரையும், நெகிழ்வுத்தன்மையையும் அனுபவியுங்கள். 14.7 kW (20 HP) என்ஜினுடன் இது 66.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. அதனால் மிகவும் கடினமான வேலைகளைக் கூட எளிதாகக் கையாள முடியும். ஜிவோ 225 DI 4WD, 750 kg தூக்கும் திறனையும் கொண்டுள்ளது. கூடுதல் சௌகரியத்திற்காகவும், எளிதாக இயக்குவதற்காகவும் இந்த மஹிந்திரா டிராக்டரில் தாழ்வான இருக்கையும், டிராக் அகலம் குறுகலாகவும் பொருத்தப்பட்டுள்ளது.<br>ஜிவோ 225 4WD டிராக்டர், 770 mm-க்குள் குறுகலாக உள்ள இடங்களில் அனைத்து சாகுபடி வேலைகளுக்கும் ஏற்றது. சிக்கனமான PTO இல் அதிக பவரானது, அதிக வேகத்துடன், குறைவான எரிபொருள் செலவில் பார்வேர்டு ரிவர்ஸ் ரோட்டாவேட்டரைப் பயன்படுத்த உதவுகிறது இணையற்ற பவர், செயல்திறன் மற்றும் லாபம் ஆகியவற்றுடன், ஜிவோ 225 DI 4WD நிச்சயமாக உங்கள் விவசாய வேலைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD NT டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)66.5 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)13.7 kW (18.4 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2300
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 4 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை2
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு210.82 மிமீ x 609.6 மிமீ (8.3 அங்குலம் x 24 அங்குலம்)
  • பரிமாற்ற வகைஸ்லைடிங் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)750

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
4 வீல் டிரைவ்

இதனால் டிராக்டரின் அனைத்து சக்கரங்களிலும் பவர் பயன்படுத்தப்படுகிறது, இது உற்பத்தியை அதிகரிக்கும் சிறந்த தொழில்நுட்பமாகும். சகதி நிறைந்த மற்றும் அதிக பளுவான வேலைகளின் போது மிகச் சிறந்த டிரைவிங் சௌகரியம் மற்றும் கட்டுப்பாடு. ஈரமான நிலத்தில் பயன்படுத்தும் போதும், பொருட்களைக் கையாளுவதற்கும் ஏற்ற செயல்திறன்.

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின்

66.5 Nm அளவு அதிக டார்க்கைக் கொண்ட நவீன டிராக்டர், இந்தப் பிரிவிலேயே அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்புச் செலவு, அதிக சேமிப்பு, குறைந்த விலையில் உதிரி பாகங்கள் எளிதாகக் கிடைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் இழுவை மற்றும் ஆழக் கட்டுப்பாடு (AD/DC)

கலப்பை, கல்டிவேட்டர் போன்ற உபகரணங்களின் செட்டிங்ஸைக் கட்டுப்படுத்த உதவுகிறது

Smooth-Constant-Mesh-Transmission
கடினமாக வடிவமைக்கப்பட்டது

எளிதான கட்டுப்பாட்டிற்காக பவர் ஸ்டீயரிங், எளிதாக மாற்றுவதற்கு சைடு ஷிஃப்ட் கியர்கள், சஸ்பென்ஷன் இருக்கை.

Smooth-Constant-Mesh-Transmission
சிறப்பான ஸ்டைல் மற்றும் சௌகரித்திற்காக நவீன கட்டமைப்பு

எளிதாகக் கட்டுப்படுத்துவதற்காக பவர் ஸ்டீயரிங், எளிதாக கியர் மாற்றுவதற்காக சைடு ஷிஃப்ட் கியர்கள், சஸ்பென்ஷன் இருக்கை.

Smooth-Constant-Mesh-Transmission
ஊடுபயிர் வேலைகளை எளிதாகச் செய்யலாம்

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், பின்பக்கத்தில் குறுகலான, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிராக் அகலம்.

Smooth-Constant-Mesh-Transmission
டிராலி

சாலையில் மணிக்கு 25 km என்ற அதிக வேகமானது அதே நேரத்தில் அதிக ட்ரிப்கள் செல்ல உதவுகிறது

Smooth-Constant-Mesh-Transmission
5 வருட உத்தரவாதம்*

டிராக்டர் 5 வருட உத்தரவாதத்துடன் வருவதால், நீங்கள் நிம்மதியாக வேலை செய்ய உதவுகிறது.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • ரோட்டவேட்டர்
  • கல்டிவேட்டர்
  • கல்டிவேட்டர்
  • விதை உர டிரில்
  • ரிவர்ஸ் பார்வர்டு ரோட்டரி டில்லர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD NT டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 14.7 kW (20 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 66.5 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 13.7 kW (18.4 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2300
கியர்களின் எண்ணிக்கை 8 F + 4 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 2
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 210.82 மிமீ x 609.6 மிமீ (8.3 அங்குலம் x 24 அங்குலம்)
பரிமாற்ற வகை ஸ்லைடிங் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 750
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor comes with a 20 HP (14.7 KW) engine, making it stand out as the sole 20-HP tractor boasting a DI engine. With its robust horsepower, the Mahindra JIVO 225 DI 4WD NT Tractor is well-equipped to effectively handle tasks such as advanced plowing, pulling, and hauling.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor is a sturdy machine equipped with an array of practical features. Its competitive pricing has made it a sought-after choice among a wide range of farmers. For the best pricing on Mahindra Tractors, click here to get in touch with us for latest price of JIVO 225 DI 4WD NT Tractor or Contact your nearest Mahindra tractors dealer.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor, a multifunctional vehicle known for its affordability and impressive capabilities, is a top choice among Mahindra tractors. Featuring a 2-speed power takeoff (PTO), it is perfectly suited for a wide range of agricultural tasks and extensively used with cultivators, rotavators, trailers, reapers, and seed drills.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor's warranty is for 5 years or 3000 hours, whichever is earlier. To know more details, you may contact your nearest Mahindra tractors dealer.

HOW MANY GEARS DOES THE MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR HAVE? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor comes with a single clutch and power steering for seamless performance. Its gearbox includes eight forward and four reverse gears, along with a side shift and sliDIng mesh transmission system for enhanced maneuverability.

IS THE MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR A COMPACT TRACTOR? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor is a compact tractor designed for efficient use in orchards, vineyards, sugarcane, and cotton fields. With a narrow track width and low-height seat, it is perfect for navigating tight spaces. This tractor boasts good mileage and is able to operate swiftly, thanks to its compact size and large tires which also enable it to pull heavier loads with ease.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor is the only 2WD tractor with a 20 HP (14.7 KW) DI engine. It offers exceptional performance for farmers. The tractor is compatible with various implements and it's fuel efficiency allows for cost-effective operations.

WHAT IS THE RESALE VALUE OF THE MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR? +

The Mahindra JIVO 225 DI 4WD NT Tractor is not only compact and affordable, but also comes loaded with numerous features. It’s easy reselling process makes it a great investment, providing excellent value for customers.

HOW CAN I FIND AUTHORISED MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR DEALERS? +

Buying your tractor from an authorized dealer is crucial to guarantee access to authentic parts and make the most of any warranties available. Locate the closest authorized dealers for the Mahindra JIVO 225 DI 4WD NT Tractor by simply clicking 'Find Dealer'.

WHAT IS THE SERVICING COST OF MAHINDRA JIVO 225 DI 4WD NT TRACTOR? +

Because Mahindra Tractors maintain a strong reputation in the industry, you can trust in the quality of service offered for the Mahindra JIVO 225 DI 4WD NT Tractor. Even though this tractor boasts advanced features and impressive performance, the maintenance costs are budget-friendly.

நீயும் விரும்புவாய்
225-4WD-NT-05
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
மேலும் அறியவும்
JIVO-225DI-2WD
மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 245 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
Jivo-245-Vineyard
மஹிந்திரா ஜிவோ 245 வைன்யார்டு டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
MAHINDRA JIVO 305 DI
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
Mahindra 305 Orchard Tractor
மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)20.88 kW (28 HP)
மேலும் அறியவும்
JIVO-365-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
மேலும் அறியவும்
JIVO-365-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD புட்லிங் ஸ்பெஷல் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
மேலும் அறியவும்