Mahindra 575 DI SP Plus Tractor

மஹிந்திரா 575 DI SP பிளஸ் டிராக்டர்

மஹிந்திரா 575 DI SP பிளஸ் டிராக்டர், நீங்கள் அதிக உற்பத்தியையும், இலாபத்தையும் பெற உதவுகின்ற, அதிக பவர் கொண்ட இயந்திரமாகும். இது, 35 kW (47 HP) எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் (ELS) என்ஜின் கொண்ட மஹிந்திரா 2WD டிராக்டர் ஆகும். மேலும், இந்த மஹிந்திரா 2x2 டிராக்டரில் 1500 kg ஹைடிராலிக் தூக்கும் திறன் உள்ளது. இந்த மஹிந்திரா SP PLUS டிராக்டர், இதன் பிரிவிலேயே அதிக பவர், இதன் பிரிவிலேயே அதிக மைலேஜ், கவர்ந்திழுக்கும் வகையிலான பேக்கப் டார்க், அதிக கவரேஜுக்கான அதிக அதிகபட்ச டார்க், சௌகரியமான இருக்கை, நவீன டிஸைன் மற்றும் பலவற்றை வழங்குகிறது. மேலும், இந்தத் துறையிலேயே முதன்முறையாக, ஆறு வருட உத்தரவாதத்துடன் மஹிந்திரா 575 DI SP பிளஸ் டிராக்டர்கள் கிடைக்கின்றன. இந்த நவீன டிராக்டர், அதன் 31.2 kW (41.8 HP) PTO பவர் மூலம் பெரிய பண்ணை கருவிகளைக் கொண்டு அதிக வேலைகளைச் செய்ய உதவும். எனவே, மஹிந்திரா 575 DI SP PLUS புதிய மாடலை வாங்கி, உங்கள் விவசாயத்தை முன்னேற்ற, அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்பு கொள்ளவும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 575 DI SP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (47 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)192 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)31.2 kW (41.8 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
1.4 kW (2 HP) அதிக என்ஜின் பவர்

இதன் பிரிவிலேயே அதிக பவருடன், பெரிய விவசாய உபகரணங்களைப் பயன்படுத்தினாலும் கூட அதிக வேலைகளை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
6* வருட உத்தரவாதம்

இந்தத் துறையிலேயே முதன்முறையாக வழங்கப்படும் 6 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். *முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தப் பிரிவிலேயே அதிக மைலேஜ்

575 DI SP பிளஸ் எந்தவொரு பயன்பாட்டிலும் தனது பிரிவிலேயே குறைவான எரிபொருளைச் செலவழிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
சிறந்த பேக்-அப் டார்க்

அதிக பேக்-அப் டார்க் காரணமாக, இதற்கு முன் இல்லாத அளவிற்கு மண்ணில் ஆழமாகத் தோண்டலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிகமான அதிகபட்ச டார்க்

அதிகபட்ச டார்க்கைக் கொண்ட SP PLUS சீரிஸ், எந்தவொரு கொடுக்கப்பட்ட நேரத்திலும் அதிக நிலத்தைக் கவர் செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
மிகச் சிறந்த ஸ்டைலிங் & டிஸைன்

575 DI SP பிளஸ் நவீன மற்றும் செயல்பட எளிதான ஸ்டைல் மற்றும் டிஸைன் இரண்டுடனும் வருகிறது.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • விதை டிரில்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 575 DI SP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 35 kW (47 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 192 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 31.2 kW (41.8 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பின்புற டயர் அளவு 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1500
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 575 DI SP PLUS TRACTOR? +

The Mahindra 575 DI SP PLUS Tractor is well-known in the industry. The Mahindra 575 DI SP PLUS is a testimony to the quality that we can trust. It is a 35 kW (47 HP) tractor with a four-cylinder engine and high max torque that makes it an excellent buy in its class.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 575 DI SP PLUS TRACTOR? +

High power, precision lifting, and best-in-class mileage define the Mahindra 575 DI SP PLUS Tractor. Visit your nearest authorised dealer to get the best Mahindra 575 DI SP PLUS price.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 575 DI SP PLUS TRACTOR? +

The high max torque and the excellent backup torque on the 35 kW (47 HP) Mahindra 575 DI SP PLUS allow it to be used with even heavy agricultural implements. The cultivator, single axle and tipping trailer, seed drill, thresher, ridger, harrow, potato planter and digger, groundnut digger, water pump, gyrovator are some Mahindra 575 DI SP PLUS implements.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA 575 DI SP PLUS TRACTOR? +

The best-in-class features of the Mahindra 575 DI SP PLUS have to have a solid tractor warranty backing them up too. The Mahindra 575 DI SP PLUS six-year warranty is just about right. The first two years cover the entire tractor and the four additional years cover the engine and transmission wear and tear items.

HOW MANY GEARS DOES THE MAHINDRA 575 DI SP PLUS TRACTOR HAVE? +

The Mahindra 575 DI SP PLUS equipped with a 35 kW (47 HP) Extra Long Stroke (ELS) engine. Moreover, the Mahindra 2x2 tractor has a hydraulic lifting capacity of 1500 kg. It features an eight-speed forward gearbox, two-speed reverse gearbox, and a partial constant mesh transmission system- all designed to improve comfort during operation.

HOW MANY CYLINDERS DOES THE MAHINDRA 575 DI SP PLUS TRACTOR'S ENGINE HAVE? +

The Mahindra 575 DI SP PLUS is a testimony to the quality that we can trust. It is a 35 kW (47 HP) tractor with a four-cylinder engine and high max torque that makes it an excellent buy in its class.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA 575 DI SP PLUS TRACTOR? +

The Mahindra 575 DI SP PLUS is an advanced and a powerful tractor that has a six-year warranty, highest max torque, and a great back-up torque too. The Mahindra 575 DI SP PLUS mileage too is the best in its class. Find out more details from an authorised Mahindra dealer.

WHAT IS THE RESALE VALUE OF MAHINDRA 575 DI SP PLUS TRACTORS? +

The Mahindra 575 DI SP PLUS Tractor is a powerful machine that can help you generate more productivity and profit. It is a Mahindra 2WD Tractor equipped with a 35 kW (47 HP) Extra Long Stroke (ELS) engine. Moreover, the Mahindra 2x2 Tractor has a hydraulic lifting capacity of 1500 kg, making it a wise investment choice. Reach out to your dealer for further details.

HOW CAN I FIND AUTHORISED MAHINDRA 575 DI SP PLUS TRACTOR DEALERS? +

The Mahindra 575 DI SP PLUS Tractors offer a six-year warranty. This latest tractor can help you get more work done with large farm implements with its massive 31.2 kW (41.8 HP) PTO power. So, contact an authorised dealer to purchase the Mahindra 575 DI SP PLUS Tractor and enhance your agricultural business.

WHAT IS THE SERVICING COST OF MAHINDRA 575 DI SP PLUS TRACTORS? +

The Mahindra 575 DI SP PLUS Tractor offers the highest power in its category, best-in-class mileage, impressive backup torque, high maximum torque for more coverage, comfortable seating, futuristic design, and much more. Hence with the support of our vast network of authorised service providers, your tractor is primed for continuous operation 24/7.

நீயும் விரும்புவாய்
275-DI-SP-PLUS
Mahindra 265 DI SP Plus Tractor
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33 HP)
மேலும் அறியவும்
275-DI-SP-PLUS
மஹிந்திரா 275 DI SP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)27.6 kW (37 HP)
மேலும் அறியவும்
Mahindra 275 DI TU PP Plus
Mahindra 275 DI TU PP SP Plus டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)---------
மேலும் அறியவும்
Mahindra 275 DI TU SP Plus
Mahindra 275 DI HT TU SP Plus டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
275-DI-SP-PLUS
மஹிந்திரா 275 DI TU SP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)28.7 kW (39 HP)
மேலும் அறியவும்
415-DI-SP-PLUS
மஹிந்திரா 415 DI SP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)30.9 kW (42 HP)
மேலும் அறியவும்
475_DI_SP_PLUS
மஹிந்திரா 475 DI MS SP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)30.9 kW (42 HP)
மேலும் அறியவும்
475_DI_SP_PLUS
மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
575-DI-SP-PLUS
மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.9 HP)
மேலும் அறியவும்