Mahindra 275 DI TU XP Plus Tractor

மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்

மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டருடன் அதிக உற்பத்தியையும் அதிகபட்ச இலாபத்தையும் தரும் உலகிற்குள் நுழையுங்கள். இந்த 275 TU XP பிளஸ் டிராக்டரில் அதிக பவர் கொண்ட 29.1 kW (39 HP) ELS DI என்ஜின் மற்றும் கவர்ந்திழுக்கும் எரிபொருள் சிக்கனத்துடன் 145 Nm டார்க்கும் உள்ளது. அற்புதமான 1500 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனைக் கொண்டு, அதிக லோடுகளை எளிதாகக் கையாண்டு, வேலைகளை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாகச் செய்து முடிக்கலாம். பல்வேறு பணிகளைச் செய்வதற்கான மேம்பட்ட செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கும் அருமையான 25.35 kW (34 HP) PTO பவர் உள்ளது, மேலும், இந்த மஹிந்திரா 2WD டிராக்டரில் மென்மையான டிரான்ஸ்மிஷன், குறைவான பராமரிப்பு செலவு, சிறந்த இழுவைக்காகப் பெரிய டயர்கள் மற்றும் சௌகரியமான இருக்கையும் உள்ளது. மஹிந்திரா XP டிராக்டர்கள் இந்தத் துறையிலேயே முதன்முறையாக ஆறு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர், உங்கள் விவசாயத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு ஆல்ரவுண்டராகும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)145 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)25.35 kW (34 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2200
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின்- எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் என்ஜின்

ELS என்ஜினைக் கொண்டுள்ள 275 TU XP பிளஸ் கடினமான விவசாய வேலைகளில் அதிகமாகவும், விரைவாகவும் வேலை செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6* வருட உத்தரவாதம்

275 DI XP பிளஸ் டிராக்டருக்கு வழங்கப்படும் 2 + 4 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். *முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
மென்மையான கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்

எளிதாகவும் மென்மையாகவும் கியர் மாறுவதால், கியர் பாக்ஸின் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, இயக்கும் போது ஓட்டுநர் சோர்வடைவதும் குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன ADDC ஹைடிராலிக்ஸ்

நவீன மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸ், குறிப்பாக கிரோவேட்டர் போன்ற நவீன உபகரணங்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு

Smooth-Constant-Mesh-Transmission
மல்டி-டிஸ்க் ஆயில் இம்மெர்ஸ்டு பிரேக்குகள்

சிறப்பான பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நீடித்த உழைக்கும் பிரேக் காரணமாக, பராமரிப்புச் செலவு குறைவதுடன், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கவர்ச்சிகரமான டிஸைன்

கவர்ச்சிகரமான முன்பக்க கிரில் உடன் குரோம் பினிஷிங் ஹெல்லைட்டுகள் மற்றும் ஸ்டைலான மேற்கூரை டிஸைன்

Smooth-Constant-Mesh-Transmission
பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது

சௌகரியமான இருக்கை வசதி, எளிதாக இயக்கும் வகையில் அமைந்துள்ள லீவர்கள், தெளிவாகத் தெரிவதற்காக எல்சிடி பேனல் மற்றும் பெரிய அளவிலான ஸ்டீயரிங் வீல் இருப்பதால் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானது.

Smooth-Constant-Mesh-Transmission
வில்-வகை முன்பக்க ஆக்ஸில்

விவசாய வேலைகளின் போது டிராக்டரின் சிறந்த பேலன்ஸ் மற்றும் எளிதாகவும், ஸ்திரமாகவும் திருப்பங்களில் திருப்புதல்

Smooth-Constant-Mesh-Transmission
டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்

நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக வேலை செய்வதற்கு ஏற்ற எளிதான மற்றும் துல்லியமான ஸ்டீயரிங்

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 29.1 kW (39 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 145 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 25.35 kW (34 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2200
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பின்புற டயர் அளவு 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1500
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

HOW MUCH HORSEPOWER DOES THE MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR HAVE? +

Experience the unbeatable performance of the Mahindra 275 TU XP PLUS Tractor. Harnessing 29.1 KW (39 HP) of power, this tractor stands as a testament to excellence. With its smooth constant mesh transmission, high max torque, and advanced ADDC hydraulics, it surpasses expectations. Elevate your productivity with every task, as every feature contributes to a formidable horsepower, making the Mahindra 275 DI TU XP PLUS a force to be reckoned with.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR? +

The Mahindra 275 DI TU XP PLUS Tractor is a very powerful tractor With features like advanced ADDC hydraulics, smooth constant mesh transmission, and an extra long-stroke engine, the Mahindra 275 DI TU XP PLUS Tractor is a highly powerful tractor. Stay informed about our newest pricing and promotions by getting in touch with us mahindratractor.com/get-in-touch/contactus or visiting the Mahindra tractors dealer closest to you.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR? +

The Mahindra 275 DI TU XP PLUS Tractor showcases exceptional performance capabilities. Equipped with a range of advanced features, it stands ready to tackle various tasks with ease. From gyrovators and cultivators to disc ploughs, MB ploughs, harrows, seed drills, planters, and diggers, this tractor offers versatility across multiple applications.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR? +

The Mahindra 275 DI TU XP PLUS Tractor is a stunner on the farm. It is a robust 29.1 KW (39 HP) tractor that can be used for any application. The Mahindra 275 DI TU XP PLUS Tractor's warranty is of six years. To know more in detail about latest warranty benefits please visit your nearest Mahindra dealership.

HOW MANY GEARS DOES THE MAHINDRA 275 DI XP PLUS TRACTOR HAVE? +

The Mahindra 275 TU DI XP PLUS Tractor features power steering for optimal performance. Equipped with an eight-speed forward gearbox, two-speed reverse gearbox, and partial constant mesh transmission system, it provides superior comfort and ease of use during operation.

HOW MANY CYLINDERS DOES THE MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR'S ENGINE HAVE? +

The Mahindra 275 DI XP PLUS Tractor demonstrates remarkable prowess with its engine delivering 27.6 KW (37 HP) power across three cylinders. Serving as a highly adaptable asset in agricultural settings, this sturdy machinery accommodates a range of implements. Its outstandingperformance owes much to the innovative design of its extra-long stroke (ELS) engine and cylinder configuration.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR? +

The Mahindra 275 DI TU XP PLUS Tractor boasts a robust 29.1 KW (39 HP) engine, making it a formidable piece of machinery. It is equipped with a plethora of features, includinghigh maximum torque, impressive backup torque, and the trusted Mahindra brand lineage. Thanks to its fuel efficiency, the Mahindra 275 DI TU XP PLUS Tractor delivers exceptional mileage compared to other tractors in its class.

WHAT IS THE RESALE VALUE OF MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR? +

A 29.1 KW (39 HP) tractor, the Mahindra 275 DI TU XP PLUS Tractor works with several implements, has a solid performance, is loaded with features, has a high max torque, and an excellent backup torque, and has the Mahindra brand going for it. All these factors contribute to the resale value of the Mahindra 275 DI TU XP PLUS Tractor. You can find out more from your dealer.

HOW CAN I FIND AUTHORISED MAHINDRA 275 DI TU XP PLUS TRACTOR DEALERS? +

Buying your tractor from an authorized dealer is crucial to guarantee access to authentic parts and make the most of any warranties available. Locate the closest authorized dealers for the275 DI TU XP PLUS Tractor by simply clicking 'Find Dealer'.

WHAT IS THE SERVICING COST OF Mahindra 275 DI TU XP PLUS TRACTORS? +

The Mahindra 275 DI TU XP PLUS Tractor is a robust addition to the Mahindra lineup, boasting compatibility with various farm implements, an impressive maximum torque, excellent backup torque, and the lowest fuel consumption in its class. Low service cost and availability of reliable genuine parts is testimony of Mahindra’s commitment to farmers. Vast network of authorised service providers ensures your tractor runs 24 X 7 without failure.

நீயும் விரும்புவாய்
AS_265-DI-XP-plus
மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33 HP)
மேலும் அறியவும்
Mahindra XP Plus 265 Orchard
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33.0 HP)
மேலும் அறியவும்
275-DI-XP-Plus
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)27.6 kW (37 HP)
மேலும் அறியவும்
415-DI-XP-Plus
மஹிந்திரா 415 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
Mahindra 575 DI XP PLUS
மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (46.9 HP)
மேலும் அறியவும்
585-DI-XP-Plus (2)
மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்